×

விருத்தாசலத்தில் 30 மூட்டை ஹான்ஸ் பறிமுதல்: 2 பேர் கைது

கடலூர்: விருத்தாசலத்தில் வீட்டில் ஹான்ஸ் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் திருவள்ளுவர் நகரில் மன்சூர் அலி என்பவரது வீட்டில் ரூ.3லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post விருத்தாசலத்தில் 30 மூட்டை ஹான்ஸ் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : HANS ,Cuddalore ,Virudasala ,Mansour Ali ,Thiruvalluwar ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை