×

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் வெளியிட்டார். “24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.

The post நாடாளுமன்றத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : MDMK ,Trichy ,general secretary ,Vaiko ,Madhyamik ,Elections ,Dinakaran ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...