×

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இரங்கல்..!!

சென்னை: திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவை வலுப்பெற வைத்ததில் புகழேந்தி முக்கிய பங்காற்றியவர். எல்லோருடனும் அன்பாக பழகக் கூடியவர், கண்ணியமான அணுகுமுறையைக் கொண்டவர்.

The post திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA Ravikumar ,Liberation Tigers of India ,Bhujahendi ,Chennai ,Villupuram district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில்...