×

NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி இடிப்பு, ராமஜென்ம பூமி, 2002 குஜராத் கலவரம் தொடர்பான சில குறிப்புகள் நீக்கம்

டெல்லி : ஒன்றிய அரசின் NCERT பாடத்திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டுக்கான 11, 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி இடிப்பு, ராமஜென்ம பூமி, 2002 குஜராத் கலவரம், மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான சில குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளது.இத்தகைய திருத்தங்கள், இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகள், சமூக-அரசியல்-நிலப்பரப்பு பற்றிய மாணவர்களின் புரிதலை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை. இது குறித்து NCERT தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

The post NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி இடிப்பு, ராமஜென்ம பூமி, 2002 குஜராத் கலவரம் தொடர்பான சில குறிப்புகள் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : NCERT ,Babar mosque ,Ramajenma Bhumi ,Gujarat riots ,Delhi ,Babar Mosque Demolition ,Ramajenma ,Bhumi ,Gujarat Riot ,Manipur ,Jammu and Kashmir ,Union Government ,2002 ,Dinakaran ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...