×

ஜப்பானில் 3-வது முறையாக நிலநடுக்கம்..!!

ஜப்பான்: ஜப்பானின் ஹோன்ஷநகரில் 3-வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹோன்ஷநகரில் ஏற்கனவே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஹோன்ஷநகரில் தற்போது 3-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.

The post ஜப்பானில் 3-வது முறையாக நிலநடுக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : 3rd ,Japan ,Honshanagar ,3rd earthquake ,
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்