×

மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியீடு

திருச்சி : நாடாளுமன்றத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் வைகோ. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.

The post மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,Trichy ,Vaiko ,Lok Sabha ,Durai Vaiko ,DMK ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு மதவாத அரசியலுக்கு...