×

சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்..!!

சிதம்பரம்: சிதம்பரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். லால்புரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை காங். வேட்பாளர் சுதாவை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

The post சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chidambaram ,M. K. Stalin ,DMK ,Lalpuram ,Vishika ,Thirumavalavan ,Mayiladuthurai Congress ,Sudha ,M.K. Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...