- விக்ராவண்டி எம். எல். ஏ.
- விக்ரிவாண்டி எம். எல். ஏ. கிளோரியஸ்
- ம.
- வில்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எல்
- விக்ராவண்டி எம். எல் ஏ மருத்துவமனை
விழுப்புரம்: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ. புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
The post விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.