×

பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.4.10 கோடி: தேர்தல் பிரமாணப் பத்திரம்

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.4.10 கோடி எனத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அவர் அறிவித்த சொத்து மதிப்பு ரூ.13.46 லட்சமாக இருந்த நிலையில் 5 ஆண்டுகளில் அவை 31.5% உயர்ந்துள்ளது. பெங்களூரு ஹலாசூர் கேட் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

The post பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.4.10 கோடி: தேர்தல் பிரமாணப் பத்திரம் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,South Lok Sabha ,BJP ,TEJASVI SURYA ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!