×

உத்தரப்பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. “மதரஸா வாரியத்தின் நோக்கங்கள் ஒழுங்குமுறையுடன் கூடியது; மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது. அங்கு பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

The post உத்தரப்பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Uttar Pradesh ,Allahabad High Court ,Pradesh ,Madrasa Board ,Madrasa Board of Education ,Dinakaran ,
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!