×

ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

The post ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Australia ,Sydney ,Sydney Airport ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது