×

வேளாண் செயல்விளக்கம்

கம்பம். ஏப்.6: தேனி குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி உத்தமபாளையம் அம்பாசமுத்திரம் வாழை விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.இச்செயல் விளக்கத்தில் நந்தினி, சௌந்தர்யா, சுவாதி, துனிசியா பிரியா, ஸ்ருதி, ஹரிணி, வைஷாலி, பிரியங்கா, சாகு ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post வேளாண் செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Theni Kullapuram College of Agricultural Technology ,Uttamapalayam Ambasamudram ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...