×

சொல்லிட்டாங்க…

இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது, நீட் தேர்வு விலக்கு ஆகியவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சம். இது இந்தியா கூட்டணிக்கு வலுச்சேர்க்கும். – விசிக தலைவர் திருமாவளவன்

அதிக வாக்குகளை பெற்றுவிடுவேன் என்ற பயத்தினால் தான் எனக்கு கரும்பு விவசாயி சின்னம் வரவிடாமல் தடுத்து விட்டனர். – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,India ,Vishika ,Thirumavalavan ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...