×

தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்

சென்னை: தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அரசு விடுமுறை அன்று பார்வையாளர்கள் வசதிகாக வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை என்பதால் நிர்வாகம் அறிவித்துள்ளது

 

The post தெலுங்கு புத்தாண்டு ஏப்.9 அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Telugu ,Chennai ,Vandalur ,Zoo ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்