×

கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை; மயிலாடுதுறை வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு..!!

தஞ்சை: கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா போட்டியிடுகிறார். திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

The post கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை; மயிலாடுதுறை வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Kumbakonam ,Mayiladuthurai ,Sudha ,Thanjavur ,Congress ,Udayanidhi ,DMK ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...