×
Saravana Stores

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை

டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சூலே இறுதி மரியாதை செலுத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்….

The post பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Raakul Gandhi ,Bibin Rawat ,Delhi ,Chief Commander ,Madhulika Rawat ,Congress ,Rahaul Gandhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை...