×

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூர் அருகே கோட்டாவில் மின் விநியோக நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து எழும்பிய கரும்புகை வானுயர பரவியது. அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Raipur, Chhattisgarh ,Chhattisgarh ,Raipur ,Kota ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...