×

பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து: கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்

பெங்களூரு: பெங்களூரு ஆர்.டி. நகரில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வணிக வளாகத்தின் தரை தளத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்து ஏற்பட்ட தீ கட்டடத்திற்கு பரவியது. 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து: கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore ,Bangalore Rd. ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்