×

மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் டிரோன் கேமரா வரவழைப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தருமபுரியில் இருந்து தெர்மல் டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. தெர்மல் டிரோன் கேமரா சோதனை நடைபெற்று வருகிறது; இரவு கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அச்சப்பட தேவையில்லை எனவும் மயிலாடுதுறை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

The post மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் டிரோன் கேமரா வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Dharampuri ,Mayiladuthura ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...