×

ஐ.பி.எல். கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8-ம் தேதி சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு ஏதுவாக கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

The post ஐ.பி.எல். கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : IPL Cricket ,Chindathiripet ,Velachery ,Chennai ,IPL ,Chennai-Kolkata ,Chepakkam stadium ,I.P.L. ,Dinakaran ,
× RELATED காவலர் குடியிருப்புக்கு விவசாய நிலம்...