×

உ.பி. மதரஸா கல்வி சட்டம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் தொடர்பாக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் சட்டவிரோதம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2004-ம் ஆண்டைய மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post உ.பி. மதரஸா கல்வி சட்டம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,iCourt ,Lucknow ,Allahabad High Court ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு