×

அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்; ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

டெல்லி: முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது – பழைய முறையே தொடரும். மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

The post அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்; ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Agnibad ,Congress Party ,Delhi ,Agni Bhat ,Dinakaran ,
× RELATED மத்தியில் ஆட்சி அமைந்தவுடன்,...