×

டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.

 

The post டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,Minister Adishi ,Health Minister ,Adishi ,Minister ,Atishi ,BJP ,Delhi Minister Adishi ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...