×

நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு; ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

டெல்லி: நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும். உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு; ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Delhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...