×

மசினக்குடி பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தனியார் தோட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

The post மசினக்குடி பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Tags : forest department ,Masinakudy ,Nilgiris ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...