சென்னை: சென்னையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி நாளை வாக்கு சேகரிக்கிறார். திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
The post சென்னையில் நாளை வாக்கு சேகரிக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி..!! appeared first on Dinakaran.