×

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!!

குமரி: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சிற்றாறில் (கன்னியாகுமரி) – 4 செ.மீ., சிவலோகம், திற்பரப்பில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறில் தலா ஒரு செ.மீ. மழை பதிவானது.

The post தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumari Chirhar ,Surulakodu ,Pachiparai ,Perunchani Dam ,Mambazthurayar ,Kumari Chithar ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...