×

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்..!!

கிருஷ்ணகிரி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை களைகட்டி வருகிறது. கிருஷ்ணகிரி அருகே ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது. புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்து வருகின்றனர். 10 கி. எடை கொண்ட ஆடு ரூ.13,000 முதல் ரூ.30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post ரம்ஜான் பண்டிகை எதிரொலி: புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Gundharapalli Goat Market ,Krishnagiri ,Ramzan festival ,Guntharapalli Goat Market ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்