×

பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: விசிக வேட்பாளர் ரவிக்குமார் சாடல்

சென்னை: பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக விசிக வேட்பாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள பணிகள் மக்களை அடைந்துள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி. திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியும் எனது வெற்றிக்கு கை கொடுக்கும் என தெரிவித்தார்.

The post பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: விசிக வேட்பாளர் ரவிக்குமார் சாடல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Vishika ,Ravikumar Chatal ,Chennai ,Ravikumar ,DMK ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...