×

தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் தபால் வாக்கு சேகரிப்பு..!!

திருப்பத்தூர்: திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் தபால் வாக்கு சேகரிக்கப்படுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

The post தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் தபால் வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur, Jolarpettai ,Sabha ,Tirupattur ,Tiruvannamalai Lok Sabha ,Tirupattur, ,Jolarpettai ,
× RELATED தேர்தல் அலுவலர்கள் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம்