×
Saravana Stores

செஞ்சி வார சந்தையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் உள்ளது.

The post செஞ்சி வார சந்தையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Ramadhan ,Senchi ,Villupuram ,Villupuram district ,Senchi market ,Ramadan ,Islam ,
× RELATED செஞ்சி அருகே பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு