×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 62 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 58.70 அடியாக குறைவு. நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடியிலிருந்து 62 கனடியாக அதிகரிப்பு. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...