×

தமிழ்நாட்டின் மின்தேவை நேற்று 19,413 மெகாவாட்டை எட்டியது : டான்ஜெட்கோ

சென்னை : தமிழ்நாட்டின் மின்தேவை முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 19,413 மெகாவாட்டை எட்டியதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. நேற்று 2.30 முதல் 3 மணி அளவில் தமிழ்நாட்டின் மின்தேவை 19,413 மெகாவாட்டை எட்டியுள்ளது என்றும் முந்தைய அதிகபட்ச தேவை 10 நாட்களுக்கு முன் மார்ச் 22-ம் தேதி அன்று 19,400 மெகாவாட் ஆக பதிவாகி இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் மின்தேவை நேற்று 19,413 மெகாவாட்டை எட்டியது : டான்ஜெட்கோ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Danjetco ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு...