×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் அளித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அமித்ஷா இன்றிரவு தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amit Shah ,Tamil Nadu ,Delhi ,Central Home Minister ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!