×

ஏப்.12-ல் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்

கோவை: கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார்.

The post ஏப்.12-ல் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : A.M. K. Stalin ,Rahul Gandhi ,Goa ,Chief Minister ,H.E. K. Stalin ,Rahul ,Tamil Nadu ,Lok Sabha elections ,Brammanta ,Goa Setipalayam ,India Alliance ,K. Stalin ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...