×

தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மணப்பூவயலில் லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் ஆறாவயல் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலைக்கு சென்ற ஊழியர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

The post தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Devakot ,SIVAGANGA ,MANAPUVAIL ,DEVAKOTTA, ,SIVAGANGA DISTRICT ,Panchala ,Arawayal ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...