×

பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!!

பல்லடம் : பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வாடகை வீட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோனில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். வெடி விபத்தில் காயமடைந்த முருகன், செல்வகணேஷ் ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Cooking gas cylinder explosion ,Palladam ,Chinniagaundampalayam ,Murugan ,Selvaganesh ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...