×

“இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு

சென்னை : சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு என்று அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா,” தேர்தலில் போட்டியிடாமல் பிரதமரான பின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கலாம்; பாஜக கூட்டணியில் வெற்றி வாய்ப்பில்லை எனத் தெரிந்தே போட்டியிடுகிறார்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு appeared first on Dinakaran.

Tags : EPS ,AIADMK MLA ,Rajan Chellappa ,CHENNAI ,AIADMK ,MLA ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...