×

அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் மனு தள்ளுபடி..!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Chief Minister ,Delhi ,Delhi High Court ,Vishnu Gupta ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...