×

திருப்பத்தூரில் கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!!

திருப்பத்தூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லை கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டைக்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அன்பரசன் (30) என்பவரை திம்மாம்பேட்டை போலீஸ் கைது செய்தது.

 

The post திருப்பத்தூரில் கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Korippallam ,Tiruppathur ,Tirupattur ,Tamilnadu-Andhra border ,Thimmampet ,Anbarasan ,
× RELATED கட்டப்பஞ்சாயத்து எஸ்ஐக்கு மெமோ