×

மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

திண்டுக்கல்: மணப்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; சிலருக்கு உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும்.  முதலமைச்சர் சொன்னதை செய்வார். மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பே இல்லை என்று அவர் பரப்புரையில் கூறினார்.

 

The post மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Manaparai ,Congress ,Jyotimani ,Chief Minister ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...