×

ஊழலுக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை : 543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா.. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு 2 வருஷம் ஆகிடும் என்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஊழலுக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஜகவில் இணைந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகள் காணாமல் போய்விட்டன; பணமும் அதிகாரமும்தான் முக்கியம் என பாஜக உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

The post ஊழலுக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister Palanivel Thiagarajan ,Chennai ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...