×

மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி டெல்லியில் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர்.

 

The post மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Congress party ,Delhi ,Lok Sabha ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Rahul Gandhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு