×

1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் : விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் எனக்கு புரியாத மொழியில் பதில் வருகிறது. 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான் : கனிமொழி தேர்தல் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanimozhi ,Virudhunagar ,Congress ,Manikam Tagore ,Governor ,RN ,Ravi ,Kanimozhi election ,Dinakaran ,
× RELATED கோடையை குளிர வைத்த ‘மினி மழை’