×

புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.52,360!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.84-க்கு விற்பனையாகிறது.

The post புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.52,360!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shaver ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...