×
Saravana Stores

ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ : ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. தைவானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

The post ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : coast ,Honshu, Japan ,Tokyo ,Taiwan ,Japan ,Dinakaran ,
× RELATED வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை