×

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை: பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பாஜகவை எதிர்ப்பதாக பேசுவார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு எதிர்க்கட்சியான பிறகு, எதிர்க்கட்சி ஏன் பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

The post பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Mu. K. Stalin ,Tiruvannamalai ,Stalin ,BJP ,Dimuka ,Mudhalvar Mu K. Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...