×

இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும்: திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்

திருவண்ணாமலை: இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும் என திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருகிறார். தோல்வி பயத்தில் பொய்யையும் புரளியையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி; ED, IT, CBI இவையெல்லாம் போதாது என்று தற்போது ஆர்.டி.ஐ.யையும் கூட்டு சேர்த்துள்ளார் என முதல்வர் கூறினார்.

The post இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும்: திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,TAMIL NADU ,PRIME ,THIRUVANNAMALA ,DIMUKA ,Tiruvannamalai ,Tamil ,Nadu ,Dima ,K. Stalin ,PM Modi ,ED ,IT ,CBI ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி