×

மக்களவை தேர்தலில் ஓ.பி.எஸ். தைரியமாக போட்டியிடுகிறார்: டிடிவி தினகரன்

மதுரை: மக்களவை தேர்தலில் ஓ.பி.எஸ். தைரியமாக போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருக்கும் மணிகளும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் யாரையோ பலிகடா ஆக்குகின்றனர் என்று மதுரையில் பாஜக வேட்பாளர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

The post மக்களவை தேர்தலில் ஓ.பி.எஸ். தைரியமாக போட்டியிடுகிறார்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,DTV ,Dhinakaran ,Madurai ,Edappadi Palaniswami ,Mani ,AAM ,MUK ,General Secretary ,TTV Dhinakaran ,BJP ,Srinivasan ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு