×

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்நுகர்வு நேற்று பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்நுகர்வாக நேற்று 430.13 மில்லியன் யூனிட்டாக பதிவாகி உள்ளது. மார்ச் 29-ல் உச்சபட்ச மின்நுகர்வு 426.44 மில்லியன் யூனிட் ஆக இருந்த நிலையில் நேற்று 430.13 மில்லியன் யூனிட் ஆக உயர்ந்துள்ளது.

The post தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்நுகர்வு நேற்று பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற...